Menu
Your Cart

2023 Releases

ர.கிருதி XII D நிதி மேலாளர்
-5 %
அனைத்து விஷயங்களும் வேகவேகமாக மாறும் காலம் இது. தொழில்நுட்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்துகொண்டிருக்கிறது. தலைமுறைகள் மாறுகின்றன. மதிப்பீடுகள் வேறாகிவிட்டன. காலத்துக்கு ஏற்ப மாறிவரும் இளையர் மனங்களைப் பெரியவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளையர் கூட்டத்தோடு நெருங்கிப் பழகி அவர்களது எண்ண ஓட்டத்தைப் புரிந்..
₹114 ₹120
ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு
-5 %
'ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு கார்' என்ற மிகப் பெரிய கனவின் மூலம்தான் இந்திய மக்களுடைய கவனத்துக்கு வந்தார் ரத்தன் டாடா. 'இது சாத்தியம்தானா?' என்று சிலரும், 'சாத்தியமாகிவிட்டால் எப்படி இருக்கும்!' என்று பலரும் வியந்து நிற்க, ரத்தன் டாடா தலைமையில் தொழில்நுட்பம், விடாமுயற்சியின் துணையோடு அந்தக் கனவை நனவாக்க..
₹219 ₹230
ரப்பர்
-5 %
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையி..
₹276 ₹290
ரமணிகுளம்
-5 %
90களின் தொடக்கத்தில் தமிழகமெங்கும் நிலங்களைக் கூறு போட்டு விற்றுக்கொண்டிருந்த அவலத்தையும் அதன் விளைவாக மனிதனுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் பற்றிய நாவல் இது. ரமணிகுளம் சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முந்தைய மதராசபட்டினத்தின் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியிலிருந்த குளமாகும். சுதந்திரமடைந்ததற்குப் ..
₹266 ₹280
ராகுல்
-5 %
ராகுல் காந்தி முழுநேர அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை எதிர்கொள்ளும் விமரிசனங்களும் கிண்டல்களும் ஏராளம். ஆனால் மதவாத சக்திகளுக்கு ஒரு சரியான மாற்றை அவரால்தான் தர முடியும் என்று பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள். நேரு குடும்பத்தின் இக்கடைசிக் கண்ணியை எவ்வளவு நம்பலாம்? விரிவாக ஆராய்கிறது இந்நூல..
₹162 ₹170
ராஜாவின் நவீன யுக்தி
-4 %
தான் கேட்ட, அனுபவித்த, ரசித்த இன்ப, துன்ப உணர்வுகள் அத்தனையையும் கற்பனையோடு குழைத்து, வளரிளம் சிறார்களின் மனநிலையை உணர்த்தும் கதையாகவும், பெரியவர்கள் இளையோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடத்தையும் கதையில் பொதித்துள்ளார். தன்னுடைய வகுப்பறையில் எழுத்துமொழியிலும், பேச்சு மொழியிலும், கற்ப..
₹67 ₹70
Showing 1717 to 1728 of 1879 (157 Pages)